Pallavaram Sandhai

  • Pallavaram Friday Sandhai
  • Pallavaram Friday Sandhai
  • Pallavaram Friday Sandhai
  • Pallavaram Friday Sandhai

Friday Bazaar: 'Sandhai' in the land of Pallavas, One of the oldest markets in Tamil Nadu which has everything you can imagine for sale. It's the Pallavaram Market. It opens only on Friday.

Amazing sandhai were you will get vegetables, fruits, flowing plant, watches, old shirts, sarees, curtains, resale furniture, new furniture, sofa, resale electronic items.
everything at low price.

this sandhai is now relocated to this new place near thirusulam earlier it was in pallavaram and it is 176-year-old ancient sandhai. must go place .comfartable to go by car or bike.

The word ‘Sandhai’, conjures up the images of jostling crowds baptised in consumerist values, in one’s mind. Pallavaram Sandhai or Friday shandy (the word in vogue)…. is like any rural weekly market down south. 

பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை.

மீனம்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு முன் இடதுபுறம் சாலையில்.

பல ஆண்டுகளாக நடக்கும் இந்த வெள்ளிக்கிழமை சந்தை காலை 7 மணி முதல் கூடும் இந்த சந்தையில் கிடைக்காத பொருட்கள் இல்லை. மளிகை சாமான் முதல் , வீட்டு உபயோக பொருட்கள் வரை எல்லாம் கிடைக்கிறது. காய்கறிகள், பழங்கள் விவசாயிகள் நேரடியாக அங்கே வந்து விற்கிறார்கள். வீட்டில் / மொட்டை மாடியில் தோட்டம் போடுவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு அங்கே விதை, நாற்று, உரம், செடி வைப்பதற்கான பைகள் , ஷெட் நெட் எனப்படும் பச்சை நிற நிழல் வலை முதற்கொண்டு எல்லாம் கிடைக்கிறது.

எல்லாம் மிகவும் குறைந்த விலையில் ..

சந்தை என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் வளரும் நமது குழந்தைகளையும் அழைத்து செல்லலாம்.

காரில் செல்பவர்கள் பார்க்கிங்க்கு சிறிது அலையவேண்டி இருக்கலாம்.

Category
Map
Copyright 2024. Developed and maintained by