Udayarpalayam / உடையார்பாளையம்
Udayarpalayam is 255 km from Chennai.
On the south around 29 km from kumbakonam via Neelathanallur-Mathanathur bridge.
On the east and 30 km from Ariyalur.
On the North 33 km from Srimueshnam. On the North and 44 km from Viruthachalam.
On the east and 58 km from away Chidambaram.
Udayarpalayam Town limit extends over an area of 12 km2.
உடையார்பாளையம் (ஆங்கிலம்:Udayarpalayam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பேரூராட்சி ஆகும். உடையார்பாளையம் நகரில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் சிறீ பயற்ணீநாத சுவாமி ஆலயம் உலகச் சிறப்பு வாய்ந்தது. இக்கோவில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்குள்ள உடையார்பாளையம் அரண்மனை மிகவும் தொன்மை வாய்ந்தது.